எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையாகத்தை இன்று காலை திறந்து வைத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள கொழும்பு எத்துள்கோட்டை பகுதியில் இந்த தலைமையக அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
Lanka Newsweek © 2026